தரக்குறைவாக பேசிய பஸ் கண்டக்டர்...கொந்தளித்த பயணிகள் - தீயாய் பரவும் காட்சிகள்

x

தரக்குறைவாக பேசிய பஸ் கண்டக்டர்...கொந்தளித்த பயணிகள் - தீயாய் பரவும் காட்சிகள்

களியக்காவிளையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அரசுப்பேருந்தில், நடத்துநர் தரக்குறைவாக பேசியதாக கூறி, பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்