பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்த சிறுவன் - முதல்வர் செய்த சுவாரசிய செயல்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தனியார் பள்ளியில் 4வது வகுப்பு படிக்கும் சிறுவன் விக்னேஷ்...
x

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தனியார் பள்ளியில் 4வது வகுப்பு படிக்கும் சிறுவன் விக்னேஷ் பள்ளிச் சீருடையுடன், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது சிறுவனை உற்சாகப்படுத்தும் வகையில் வாழ்க வளமுடன் என்றும், படித்தால் முன்னேறலாம் என்று கூறியும் கையெழுத்திட்டு வாழ்த்தி அனுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்