தீயாய் பரவும் அர்ணவ் பேசியதாக வெளியான ஆடியோ

x

தீயாய் பரவும் அர்ணவ் பேசியதாக வெளியான ஆடியோ

வீட்டுக்கு வா.. யாரும் இல்ல" இன்னொரு சீரியல் நடிகைக்கும் தூண்டில் - அர்ணவ்வின் லீலைகள் ஆடியோவால் அம்பலம்

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியுள்ள சின்னத்திரை நடிகர் அர்ணவ், மேலும் ஒரு சக நடிகையை தவறான நோக்கத்துடன் வீட்டுக்கு அழைத்ததாக வெளியான ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை திவ்யா தனது கணவர் நடிகர் அர்ணவ் மீது குடும்ப வன்முறை புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து அர்ணவ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், திவ்யாவின் தோழியான சக நடிகை ரிகானா, இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள மற்றொரு நடிகை அன்ஷிதாவிடம் அர்ணவ் தன்னையும் தவறான நோக்கில் வீட்டிற்கு அழைத்ததாக குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து அன்ஷிதா அர்ணவிடம் கேட்கவே, அர்ணவ் ரெஹானாவுக்கு போன் செய்து தன் மீதான புகார் குறித்து விசாரித்தார்.இது தொடர்பான பரபரப்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்