புதினின் மூளை என்று அழைக்கப்படுபவரின் மகள் படுகொலை.. ரஷ்யாவை உலுக்கிய பயங்கரம்
ரஷ்ய அதிபர் புதினின் மூளை என்று வர்ணிக்கப்படும் அலெக்சாண்டர் டுகினை குறி வைத்து நடந்த தாக்குதலில், அவரது மகள் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணம் உக்ரைன் தான் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
Next Story