நேற்று வந்த அதிரடி உத்தரவு.."கிளாம்பாக்கம் தூரம்..இங்கு வசதி .."

x

நேற்று வந்த அதிரடி உத்தரவு.."கிளாம்பாக்கம் தூரம்..இங்கு வசதி .." - "இறங்குனதும் வீடு..ரொம்ப சந்தோஷம்..."

வடசென்னை மக்களின் வசதிக்காக மாதவரத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர் செல்லும் போது மிகுந்த சிரமமாக இருந்ததாகவும், தற்போது எந்தவித சிரமமும் இல்லை என்றும் பயணிகள் தெரிவித்தனர். வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள் மாதவரத்தில் இருந்து பயணம் செய்வது எளிதாக இருப்பதாக கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்