தேசியக்கொடியை பார்த்து யானை செய்த செயல்.. - மெய்சிலிர்க்க வைத்த காட்சி

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் முன்பு, சிறப்புப் பூஜைகளுடன் தேசியக்கொடி ஏற்றி வழிபாடு நடைபெற்றது. நெல்லையப்பர் கோயில் முன்பு அமைந்துள்ள, விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே, தேசியக்கொடி ஏற்றப்பட்டது. கோ​யி​ல் யானை காந்திமதி பிளிறியபடி, தேசிய கொடிக்கு மரியாதை செய்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெற்றது. பொதுக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்