சீப்பில் வாசிக்கப்பட்ட விஜய் பாடல்...ரசிகர்களிடேயே பரவும் வைரல் வீடியோ

x

மயிலாடுதுறை மாவட்டம் தர்மநாதபுரம் பகுதிக்கு சென்ற தமிழக வெற்றி கழகத்தினர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அப்போது பள்ளியில் பணியாற்றும் ஜான்சன் என்ற ஆசிரியர் தலை வாரும் சீப்பை காகிதத்தில் வைத்து மடித்து விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னை தாலாட்ட வருவாளோ என்ற பாடலை பாடி அசத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்