டார்லிங் நிறுவனத்தின் 141வது கிளை துவக்க விழா கோலாகலம்
தமிழகத்தில் வீட்டு உபயோக பொருட்களில் முன்னணி நிறுவனமாக திகழும் டார்லிங் நிறுவனத்தின் 141வது கிளை துவக்க விழா கிருஷ்ணகிரியில் கோலாகலமாக நடைபெற்றது... டார்லிங் குழும நிறுவனரும், தமிழ்நாடு ஹோட்டல் சங்க தலைவருமான வெங்கட சுப்பு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
141வது கிளையானது 5 தளங்களில் அமைக்கப்பட்டு தொலைபேசி, வீட்டு உபயோக பொருட்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன... துவக்க விழாவை ஒட்டி முதல் 100 வாடிக்கையாளருக்கு தங்க நாணயமும், காம்போ ஆஃபர் மற்றும் அனைத்து வாடிக்கையாளருக்கு நிச்சய பரிசும் வழங்கப்பட்டது.
Next Story
