நிலைகுலைந்து நிற்கும் சென்னையின் அடையாளம் - கண்டு கொள்ளாததால் அதிர்ச்சி

x

வரலாற்று பாரம்பரியமிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கோபுரத்தில் உள்ள கடிகாரம், தற்போது இயங்காமல் பழுதாகியுள்ளது. பல மாதங்கள் ஆகியும் கடிகாரத்தை சரிசெய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பொதுமக்கள், கார், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்டோர் கடிகாரத்தில் நேரத்தை பார்த்து பயன்பெற்று வந்த நிலையில், தற்போது பழுதான கடிகாரத்தை உடனடியாக சரிசெய்ய ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்