"எனக்கு பிறந்த வீடு பெரம்பலூர் என்றால் ,புகுந்த வீடு நீலகிரி" - ஆ.ராசா

x

மத்தியில் பிரதமரையும், மத்திய அமைச்சரவையையும் முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று நீலகிரி திமுக எம்.பி.யும், வேட்பாளருமான ஆ.ராசா, உதகையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்