226 பயணிகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்துக்கு நொடியில் நேர்ந்த விபரீதம்

x

சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு, அதிகாலை 4 மணிக்கு 226 பயணிகளுடன் விமானம் புறப்பட தயாரானது. ஓடுபாதையில் சென்ற போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. அவசர அவசரமாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெ​ரிவித்த விமானி, விமானத்தை நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு 226 பயணிகள், நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். உடனடியாக அங்கு வந்த பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்தார். சுமார் 4 மணி நேர தாமதத்திற்கு பிறகு, தாய்லாந்து விமானம் புறப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்