"அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி"... ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உருக்கம்...

x

"அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி"... ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி உருக்கம்...

நாட்டிலேயே அதிக வழக்குகளை முடித்து வைத்ததில், சென்னை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது, மிகுந்த திருப்தி அளிப்பதாக, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத்

பண்டாரி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இன்றுடன் பணி ஓய்வு பெற்ற அவர், தமிழர்கள் தன்னை மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். செய்தியாளர்

சுரேஷ் வழங்கிய தகவல்கள் இவை..


Next Story

மேலும் செய்திகள்