பட்டப்பகலில் நடக்கும் பயங்கரம்... அடிமையாகும் இளைஞர்கள் - எச்சரிக்கும் காவல்துறை

x

பட்டப்பகலில் நடக்கும் பயங்கரம்... அடிமையாகும் இளைஞர்கள் - எச்சரிக்கும் காவல்துறை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெறுவதாக காவல்துறை எச்சரித்துள்ளது. திருச்சி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும்

இந்த லாட்டரி விற்பனையின் கள நிலவரத்தை கண்டறிகிறது இந்த தொகுப்பு...

Next Story

மேலும் செய்திகள்