150 அடி உயரத்தில் பறந்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ
150 அடி உயரத்தில் பறந்த இளைஞர்கள் - தீயாய் பரவும் வீடியோ
நாமக்கலில் பாராகிளைடிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வள்ளிபுரம் சருகுமலை
பகுதியில் இளைஞர்கள் சிலர் சுமார் 150 அடி உயரத்தில் இருந்து கீழே பறந்து செல்லும் பாராகிளைடிங் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோ சமூக
வலைத்தளங்களில் வைரலான நிலையில், பாராகிளைடிங் செய்ய இதுவரை அனுமதி பெறவில்லை எனவும், சாகசம் நடத்தப்பட்ட இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்படும்
எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
