#JUSTIN || ஆசிரியர்களுக்கு இடியை இறக்கிய சுற்றறிக்கை.. தொடக்க கல்வி இயக்குனர் மறுப்பு

x

"ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் கிடையாது". "அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யவில்லை". தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் விளக்கம். சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச் 8, 2024 வரை போராட்டம் நடத்திய ஆசிரியர்கள். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தின் ஆசிரியர்களுக்கு 19 நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு என தகவல் வெளியானது. 19 நாட்களும் விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன - தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன்...


Next Story

மேலும் செய்திகள்