ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) புதிய அறிவிப்பை வெளியிட்டது

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட நிலையில், தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது...
x

ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) புதிய அறிவிப்பை வெளியிட்டது

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட நிலையில், தற்போது திருத்தப்பட்ட புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பட்டதாரி ஆசிரியர் ,முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட மொத்தமாக 10 ஆயிரத்து 371 ஆசிரியர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அதற்கான தேர்வுகள் படிப்படியாக நடத்தப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்