"இத பாத்த பிறகு தான்யா நிம்மதியா இருக்கு" - அதே வேகம்.. அதே தேஜஸ்.. சீறி வந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ்
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தேங்கி இருந்த மழைநீர் வடிய தொடங்கிய நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து முத்து நகர் விரைவு ரயில் தூத்துக்குடி சென்றடைந்தது... கூடுதல் தகவல்களை செய்தியாளர் விஜயகாந்த் இடம் கேட்கலாம்
Next Story
