மிக்ஜாம் புயல் நிவாரண நிதி - "மத்திய அரசுக்கு அதிமுக அழுத்தம் தர வேண்டும்"

x

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ஆயிரம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கியிருப்பது ஏமாற்றம் அளிப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்