தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் - தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் பிறந்தநாள் - தினத்தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மரியாதை

தமிழர் த ந்தை சி.பா. ஆதித்தனாரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தினத்தந்தி குழுமத் தலைவர்

பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் இணைந்து தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் உள்ளிட்டோரும்

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்