ஒன்றரை மாத பிஞ்சுடன் நின்றிருந்த பெற்றோர்... கண்டதும் பெண் ரயில் ஓட்டுநரின் சாதுர்ய செயல்...

x

தாம்பரம் ரயில் நிலையத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்த நிலையில், அதில் இருந்த பெண் உதவி ஓட்டுநர் அவசரமாக கீழே இறங்கி வந்தார். பின்னர் அங்கு தனது ஒன்றரை வயது குழந்தையுடன் நின்றுகொண்டு இருந்த பெற்றோரை அணுகிய அவர், ரயிலில் ஹாரன் சத்தம் எழுப்ப உள்ளதால் குழந்தையை தூரமாக தூக்கி செல்லுங்கள் அறிவுறுத்தினார். தொடர்ந்து பெற்றோர்கள் குழந்தையுடன் தூரமாக சென்றதும் பெண் உதவி ஓட்டுநருடன் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் கொல்லம் நோக்கி சென்றது.


Next Story

மேலும் செய்திகள்