தோழி விடுதியை ஆய்வு செய்த உலக வங்கி குழு

x

தாம்பரம் சானடோரியம் தோழி மகளிர் விடுதியை உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்தனர். பணிக்கும் செல்லும் பெண்கள் தங்கும் விதமாக தாம்பரம் சானடோரியம் பகுதியில் தோழி விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார். 60க்கும் மேற்பட்ட பெண்கள் தோழி மகளிர் விடுதியில் தங்கியுள்ள நிலையில், தோழி மகளிர் விடுதியில் உள்ள வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து உலக வங்கி குழுவினர் நேரில் கேட்டறிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்