தாம்பரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் - விசாரணையில் வெளிவந்த புதிய தகவல்

தாம்பரத்தில், காலையில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து ஒன்று, இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது..
x

தாம்பரத்தில், காலையில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றி செல்லும் பேருந்து ஒன்று, இருசக்கர வாகனம் மோதியதில் தீப்பிடித்து எரிந்தது.


இதில் இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிந்த நிலையில், அதில் வந்த இருவர் தப்பி சென்றனர்.


இது குறித்து போலீசார் விசாரித்த வந்த நிலையில், வாகனத்தில் வந்த இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.


இந்நிலையில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்