தராசை காரணம் காட்டி சர்க்கரை எடை குறைப்பு; "தராசு பிரச்சினை இல்லை" ஊழியரிடம் நிரூபித்த இளைஞர்

தராசை காரணம் காட்டி, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களின் எடையை குறைத்தது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் இளைஞர் வாக்குவாதம்...
x

தராசை காரணம் காட்டி சர்க்கரை எடை குறைப்பு; "தராசு பிரச்சினை இல்லை" ஊழியரிடம் நிரூபித்த இளைஞர் - வைரல் வீடியோ

தராசை காரணம் காட்டி, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களின் எடையை குறைத்தது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் இளைஞர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.


அந்த காட்சியை தற்போது பார்ப்போம்

Next Story

மேலும் செய்திகள்