திடீரென குறைந்த தங்கம் விலை..

x

இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 44 ஆயிரத்து 240 ரூபாயாக சரிந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 530 ரூபாயாக விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து, 76 ரூபாய் ௭௦ பைசாவாக விற்பனையாகிறது. மே 5இல், 46 ஆயிரத்து 200 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்