சென்னையில் திடீரென தீ விபத்து...மொத்தமாக எரிந்து நாசமான பொருட்கள்-வெளியான அதிர்ச்சி காட்சி | Chennai

x

சென்னை வேளச்சேரியில், அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முத்துகிருஷ்ணன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் உள்ள வீட்டில், அதிகாலையில் தீ பற்றி எரிந்துள்ளது. தகவலின் பேரில் விரைந்த தீயணைப்புத்துறையினர் படுக்கையறையில் எரிந்த தீயை அணைத்தனர். விசாரணையில், வீட்டிலிருந்தவர்கள் குளிரூட்டியை போட்டு ஊருக்கு சென்றதால், மின்கசிவினால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்