முன்னோர்களுக்காக இப்படி ஒரு திருவிழாவா..! - கொண்டாட்டத்தில் இறங்கிய கம்போடியா மக்கள்

x

முன்னோர்களுக்காக இப்படி ஒரு திருவிழாவா..! - கொண்டாட்டத்தில் இறங்கிய கம்போடியா மக்கள்

இரண்டாடுகளுக்கு பிறகு, கம்போடியாவில் மீண்டும் தங்களின் முன்னோர்களை நினைவுக்கூறும் பாரம்பரிய திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தங்கள் வாழ்வு

சிறக்க முன்னோர்களின் ஆசி மிகவும் முக்கியம் என கருதும் அந்நாட்டு மக்கள் மக்கள், புத்த துறவிகளுக்கு அன்னதானம் செய்து அவர்களின் ஆசியை பெறுவதை

வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை திருவிழாவாகவே கொண்டாடி மகிழும் அவர்கள், இம்முறை எருமை சவாரி மற்றும் மல்யுத்தத்துடன் தங்கள் கொண்டாட்டத்தை

தொடங்கிவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்