ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு, வனத்துறையினர் கடிதம்

x

ரவீந்திரநாத் எம்.பி-யை விசாரிக்க மக்களவை சபாநாயகருக்கு, வனத்துறையினர் கடிதம்

விசாரணைக்கு பின் ரவீந்திரநாத் மீது வழக்கு பதியவும் வனத்துறை திட்டம்.

ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தின் மின் வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்ததாக ஏற்கனவே மூவர் கைது.

Next Story

மேலும் செய்திகள்