பொறியியல் படிப்பில் கணிணி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்

x

பொறியியல் படிப்பில் கணிணி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் ஆர்வம்

பொறியியல் பட்டப்படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்று கலந்தாய்வில் இதுவரை ௧௦


ஆயிரத்து 340 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். கடந்தாண்டு முதல் சுற்றுக் கலந்தாய்வில் 223 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேராமல் இருந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டில் 269 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, முதல் சுற்றுக் கலந்தாய்வில், கணினி அறிவியல்,

தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளை அதிகளவு மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளை மாணவர்கள் மிகவும் குறைவாகவே

செய்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்