கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவன் - பரபரப்பு சம்பவம்

வேலூர் அடுத்த குப்பாத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது...
x

கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மாணவன் - பரபரப்பு சம்பவம்

வேலூர் அடுத்த குப்பாத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப்பென் வேறு ஒருவரை காதலிப்பதாக சந்தேகப்பட்டு இன்று காலை கல்லூரி செல்ல திருவலம் பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த போது.. சத்தீஷ் அந்த பெண்ணை கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டு தற்போது வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வரும் சதீஷ்குமாரை பிடித்து திருவலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்