மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் "மக்களின் கோபத்தை பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியிருக்குமோ?" சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்

x

மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் "மக்களின் கோபத்தை பள்ளி நிர்வாகம் பயன்படுத்தியிருக்குமோ?" சிபிஎம் கே.பாலகிருஷ்ணன் சந்தேகம்

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில், மக்களின் கோபத்தை பயன்படுத்தி பள்ளி நிர்வாகமே தடயத்தை அழிப்பதற்கு பயன்படுத்தினார்களோ என்று தனக்கு

சந்தேகம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்