மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பெற்றோர்கள் அதிர்ச்சி

x

மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பெற்றோர்கள் அதிர்ச்சி

சென்னையில் கல்லூரியில் சேர இடம் கிடைக்காத விரக்தியில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருநீர்மலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர், ப்ளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறு தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், எந்த கல்லூரியிலும்

இடம் கிடைக்காததால் விரக்தியில் இருந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.Next Story

மேலும் செய்திகள்