மாணவி அனிதா நினைவு தினம்... உருவப்படத்திற்கு திமுக மாணவரணியினர் மலர்தூவி மரியாதை

x

கிருஷ்ணகிரி புதிய பேருந்துநிலையம் அருகே அனிதாவின் உருவப்படத்திற்கு திமுக மாணவரணியின் மலர்தூவி மரியாதை செய்தனர். அப்போது நீட் விலக்க கோரியும், மத்திய அரசு மற்றும் ஆளுநர் ரவிக்கு எதிராக அவர்கள் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்