'தேசிய தலைவர்' பட விழாவில் பரபரப்பு - கோபத்தில் நவமணியை அடிக்க சென்ற எஸ்.எஸ்.ஆர். மகன்

x

'தேசிய தலைவர்' பட விழாவில் பரபரப்பு - கோபத்தில் நவமணியை அடிக்க சென்ற எஸ்.எஸ்.ஆர். மகன்

"தேசிய தலைவர்" திரைப்பட நிகழ்ச்சியில் FORWARD பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் நவமணியுடன் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் ஆக்ரோஷத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Next Story

மேலும் செய்திகள்