#Justin : கார்த்திகை பெளர்ணமி... பக்தர்கள் வர தடை... வெளியான அதிரடி அறிவிப்பு

x

சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை/கோப்புக்காட்சி/கனமழை அறிவிப்பு எதிரொலி = சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு தடை/கனமழை எச்சரிக்கை காரணமாக கார்த்திகை பெளர்ணமிக்கு சதுரகிரி மலையேற தடை/முன்னதாக, மலையேற வரும் 24 முதல் 27ம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனுமதி மறுப்பு/சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களில் செல்ல முன்னதாக அனுமதி அளிக்கப்பட்டிருந்தது/


Next Story

மேலும் செய்திகள்