மகனுக்காக காத்திருந்த பெற்றோர்... உயிரோடு வீடு திரும்பாத சோகம்-போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவர்கள்

x

சிவகங்கை அருகே, ப்ளஸ் டூ மாணவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து, உறவினர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்