கல்யாண பந்தியில் கலவரம் - ஒரே பேனரால்அதிர்ந்த சிவகங்கை

x

சிவகங்கை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் செய்தித்தாள் வடிவில் திருமணம் பேனர் வைத்த மணமகனின் நண்பர்கள், ஊர்மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். கல்யாணம் பந்தியில் கலவரம் போன்ற பல சுவாரசியமான வாக்கியங்களைக் கொண்டு பேனர் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த பேனரை போட்டோவாக எடுத்து, மணமக்களுக்கு நண்பர்கள் பரிசாக கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்