பாடகி அனுராதா ஸ்ரீராமுக்கு விருது வழங்கி கௌரவித்த சென்னை ஆணையர்
கிண்டி ரோட்டரி கிளப் சார்பில், பாடகி அனுராதா ஸ்ரீராமுக்கு இசைத் துறையில் சிறந்து விளங்குவதற்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, அனுராதா ஸ்ரீராமுக்கு விருதினை வழங்கினார். இதனையடுத்து மேடையில் பேசிய அனுராதா ஸ்ரீராம், இந்த விருதினை பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.
Next Story