எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு.. போட்டியாளர்களுக்கு கடும் பரிசோதனை

தமிழகம் முழுவதும் 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது....
x

எஸ்.ஐ. பதவிக்கான தேர்வு.. போட்டியாளர்களுக்கு கடும் பரிசோதனை

தமிழகம் முழுவதும் 444 காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது.

முதற்கட்டமாக இன்று நடைபெறும் எழுத்துத் தேர்வில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கு பெறுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 5 மையங்களில் இந்த தேர்வினை 9,278 பேர் எழுத உள்ளனர்

கடும் பரிசோதனைக்கு பிறகு போட்டியாளர் தேர்வு அறைக்குள் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்