எஸ்.ஐ தேர்வுக்கு வரும் பெண்கள் பூ வைக்க கூடாதா? - தீயாய் பரவும் காட்சிகள்

x

தமிழகம் முழுவதும் 750 காலி பணியிடங்களுக்கான காவல்துறை உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 ஆயிரத்து 800 பேர் எழுதியனர். இதில் ஆயிரத்து 650 பேர் பெண்கள். தேர்வுக்கு வந்த ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் நீண்ட வரிசையில் நிற்க வைத்து உள்ளே அனுமதித்தனர்.

பெண்கள் தலையில் பூ வைப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது. பெண்கள் தலையிலிருந்து பூக்கள் அகற்றப்பட்டு குப்பையில் போடப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்