தூக்கி வீசப்பட்ட பாட்டில்களில் கூல் டிரிங்ஸை நிரப்பி விற்கும் கடைக்காரர் - கோயம்பேட்டில் அதிர்ச்சி

x

சென்னை கோயம்பேட்டில் கடை வியாபாரி ஒருவர், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை கழுவி உபயோகிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சோப்பு தண்ணீரில் கழுவப்படும் பாட்டில்களில், செயற்கை குளிர்பானங்கள் நிரப்பி விற்பனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்து, வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்