வீடுகளில் ஒட்டப்படும் கதவு எண்ணிற்கு பணம் வசூல் செய்வதால் அதிர்ச்சி - வெளியான பகீர் வீடியோ

x

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே, வீடுகளில் ஒட்டப்படும் கதவு எண்ணிற்கு, 30 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்