டீ கடை என நினைத்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி - உள்ளே ஒரு பெண்.. அதிர்ச்சி வீடியோ

x

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில், தேநீர் கடை போல், மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


நான்கு ரோடு பகுதியில் உள்ள சந்து கடையில், பணத்திற்கு ஏற்ப மதுபானம் பாட்டிலில் ஊற்றி தரப்படுகிறது.


பள்ளி மாணவர்கள் அதிகம் செல்லும் இப்பகுதியில், காலை முதலே மதுபானம் விற்கப்படுவதால், மாணவர்கள் முகம் சுழித்து செல்லும் அவலநிலை உள்ளது.


சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவதை, தெரிந்தும் தெரியாதபோல் காவல்துறையின


Next Story

மேலும் செய்திகள்