மூவர்ணத்தில் ஜொலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை

x

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ரிப்பன் மாளிகை மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் மின்விளக்குகளில் ஜொலித்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பலரும் பார்த்து ரசித்ததோடு, தங்களது செல்போனில் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்...


Next Story

மேலும் செய்திகள்