இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமி பாலியல் வன்கொடுமை - 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

மதுரையை சேர்ந்த பயாஸ்கான் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை காதலித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது...
x

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமி பாலியல் வன்கொடுமை - 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

மதுரையை சேர்ந்த பயாஸ்கான் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை காதலித்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் இருந்து 10 சவரன் நகையை வாங்கிய நிலையில் பயாஸ்கான் தலைமறைவாகி உள்ளார். தொடர்ந்து நண்பரின் தாய் மூலம் 10 சவரன் நகையை அடமானம் வைத்து கிடைத்த, 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை நண்பர்களுடன் பயாஸ்கான் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து நகையை அபகரித்ததாக பயாஸ்கான், சதீஷ், சரவணக்குமார், முத்துலெட்சுமி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்