வடமாநில இளைஞர்கள் பாலியல் தொல்லை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | North Indian

x

அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சிக்னல் அருகே, தங்க இடமின்றி பாலத்தின் கீழ் 50க்கும் மேற்பட் நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலம் என்பதால் சாலை மற்றும் மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் செல்லும் நிலையில், படுத்து உறங்க சிரமமாக இருப்பதாக, நரிக்குறவர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வட மாநில இளைஞர்கள் மதுபோதையில் பெண்கள் படித்திருக்கும் இடத்துக்கு வந்து தொல்லை கொடுப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே, தங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு வீடு ஒதுக்க வேண்டும் என, நரிக்குறவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்