சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது பாய்ந்த போக்சோ

x

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது பாய்ந்த போக்சோ

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மைலப்புரத்தைச்

சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பிரான்சிஸ் சேவியரின் வீட்டுக்கு, வேலைக்கார பெண்ணின் 7-ஆம் வகுப்பு படிக்கும் மகளும் அடிக்கடி வந்து உதவி செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சிறுமி மட்டும் தனியாக வந்த நேரத்தில், அவருக்கு பிரான்சிஸ் சேவியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்