#BREAKING |மாணவிக்கு பாலியல் தொல்லை - சிவசங்கர் பாபாவுக்கு விழுந்த இடி - அவிழபோகும் முக்கிய முடிச்சு

#BREAKING |மாணவிக்கு பாலியல் தொல்லை - சிவசங்கர் பாபாவுக்கு விழுந்த இடி - அவிழபோகும் முக்கிய முடிச்சு
Published on

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிவசங்கர் பாபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரம். சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-க்கு தள்ளிவைப்பு.  சிவசங்கர் பாபா மீதான வழக்கு - சிபிசிஐடிக்கு உத்தரவு.

X

Thanthi TV
www.thanthitv.com