தொட்டால் பெயரும் கழிவுநீர் கால்வாய் - "வெறும் எம் சண்ட் தான்" - வீடியோ வெளியிட்டு மக்கள் கோரிக்கை

x

இந்த கால்வாய், தரம் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வெறும் கையால் தொடும்போது கால்வாய் பெயர்ந்து வரும் அவல நிலையில் உள்ளதால், அதனை வீடியோவாக பதிவு செய்த இளைஞர்கள், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்