"சலவை பவுடர்"..என்று கூவி விற்பனை.. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வலை.. அதிர வைக்கும் சம்பவம்

செஞ்சி அருகே வீட்டில் இருந்த பெண்களிடம் மயக்க மருந்தை கொடுத்து நூதன முறையில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது...
x

"சலவை பவுடர்"..என்று கூவி விற்பனை.. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வலை.. அதிர வைக்கும் சம்பவம்

செஞ்சி அருகே வீட்டில் இருந்த பெண்களிடம் மயக்க மருந்தை கொடுத்து நூதன முறையில் சுமார் 3 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. துத்திப்பட்டு கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சலவை பவுடர் விற்பனை செய்வதாக கூறி மயக்க மருந்தை கையில் கொடுத்து, நூதன முறையில் பெண்களிடம் கொள்ளையடித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்