"ரத்த கொதிப்பு மாமனாருக்கு ரத்த கொதிப்பு.." - சீமான் ரத்தத்தை கொதிக்க வைத்த தம்பியின் `ரிங்டோன்'

x

நாம் தமிழர் கட்சியின் சின்னம் குறித்து சீமான் உருக்கத்துடன் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென நாம் தமிழர் வேட்பாளரின் ஃபோன் ரிங்டோன் குறுக்கிட்டதால், செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்